அன்பார்ந்த நண்பர்களே ஆசிரியர்களே நமது செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் வலைத்தளம் இனிதே தொடங்கப்பட்டுள்ளது.. இவ்வலைதலத்தில் நம் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள், கொண்டாட்டங்கள்,மாணவ கண்மணிகளின் சாதனைகள் போன்றவை தொடர்ந்து வெளியிடப்படும். மேலும் கல்வி சார்ந்த முக்கிய செய்திகளும், தகவல்களும் வெளியிடப்படும். அனைவரும் ஆதரவு தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.. நன்றி.
No comments:
Post a Comment